Bible Versions
Bible Books

Isaiah 36:4 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   ரப்சாக்கே அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவானவர் உரைக்கிறதும், நீங்கள் எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியதும் என்னவென்றால்: நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன?
IRVTA   ரப்சாக்கே அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவானவர் உரைக்கிறதும், நீங்கள் எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியதும் என்னவென்றால்: நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன?
ERVTA   தளபதி அவர்களிடம், "பின்வருவதை நீங்கள் எசேக்கியா அரசனிடம் கூறுங்கள்: "மகாராஜாவான, அசீரியாவின் அரசன் கூறுகிறார், நீ நம்பி இருக்கிற இந்த நம்பிக்கை என்ன?
RCTA   இரப்சாசேஸ் என்பவன் அவர்களைப் பார்த்து, "நீங்கள் எசேக்கியாசிடம் போய் இவ்வாறு சொல்லுங்கள்: 'அசீரியாவின் அரசனாகிய மாமன்னர் சொல்லுகிறார்: நீ எதன் மீது உன் நம்பிக்கையை வைத்திருக்கிறாய்?
ECTA   இரப்சாக்கே அவர்களை நோக்கி, "எசேக்கியாவிடம் நீங்கள் சொல்ல வேண்டியது; மாவேந்தர் அசீரிய மன்னர் கூறுவது இதுவே; யாரை நம்பி நீ இப்படிச் செய்கிறாய்?
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us