Bible Versions
Bible Books

Isaiah 7:5 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   நாம் யூதாவுக்கு விரோதமாய்ப்போய், அதை நெருக்கி, அதை நமக்குள்ளே பங்கிட்டுக்கொண்டு, அதற்குத் தபேயாலின் குமாரனை ராஜாவாக ஏற்படுத்துவோம் என்று சொன்னதினிமித்தம்;
IRVTA   நாம் யூதாவுக்கு விரோதமாகப்போய், அதை நெருக்கி, அதை நமக்குள்ளே பங்கிட்டுக்கொண்டு, அதற்குத் தபேயாலின் மகனை ராஜாவாக ஏற்படுத்துவோம் என்று சொன்னார்கள்;
ERVTA   அவர்கள் உனக்கு எதிராகத் திட்டம் தீட்டினார்கள்.
RCTA   சீரியாவும் எப்பிராயீமும் ரொமேலியின் மகனும், உனக் கெதிராகச் சதித்திட்டம் தீட்டி,
ECTA   சிரியா எப்ராயிமோடும் இரமலியாவின் மகனோடும் உனக்கெதிராய்ச் சதித்திட்டம் தீட்டி,
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us