Bible Versions
Bible Books

Jeremiah 51:21 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   உன்னைக்கொண்டு குதிரையையும், குதிரை வீரனையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு இரதத்தையும் இரதவீரனையும் நொறுக்குவேன்.
IRVTA   உன்னைக்கொண்டு குதிரையையும், குதிரை வீரனையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு இரதத்தையும் இரதவீரனையும் நொறுக்குவேன்.
ERVTA   நான் குதிரையையும், அதை ஓட்டுபவனையும் நொறுக்க உன்னைப் பயன்படுத்தினேன். இரதத்தையும் தேரோட்டியையும் நொறுக்க நான் உன்னைப் பயன்படுத்தினேன்.
RCTA   உன்னைக் கொண்டு குதிரையையும் குதிரை வீரனையும் நொறுக்கினோம்; உன்னைக் கொண்டு தேர்ப் படையையும் தேர்ப்படை வீரனையும் நொறுக்கினோம்;
ECTA   உன்னைக்கொண்டு குதிரையையும் குதிரைவீரனையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு தேரையும்; தேரோட்டியையும் நொறுக்குவேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us