Versions
TOV குத்திப்போடப்பட்டவர்கள் கல்தேயரின் தேசத்திலும், கொலை செய்யப்பட்டவர்கள் அதின் வீதிகளிலும் விழுவார்கள்.
IRVTA குத்திப்போடப்பட்டவர்கள் கல்தேயரின் தேசத்திலும், கொலை செய்யப்பட்டவர்கள் அதின் வீதிகளிலும் விழுவார்கள்.
ERVTA கல்தேயர்களின் தேசத்தில் பாபிலோனிய வீரர்கள் கொல்லப்படுவார்கள். அவர்கள் மோசமாக பாபிலோன் தெருக்களில் காயம் அடைவார்கள்."
RCTA கொலையுண்டவர்கள் கல்தேயர் நாடெல்லாம் விழுவார்கள், காயமடைந்தவர்கள் அதன் மாநிலங்களில் கிடப்பார்கள்.
ECTA கொலையுண்டோர் கல்தேயரின் நாட்டில் வீழ்ந்து கிடப்பர். காயமடைந்தோர் அதன் தெருக்களில் கிடப்பர்.