Bible Versions
Bible Books

Job 1:13 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   பின்பு ஒருநாள் யோபுடைய குமாரரும், அவன் குமாரத்திகளும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்து, திராட்சரசம் குடிக்கிறபோது,
IRVTA   பின்பு ஒருநாள் யோபுடைய மகன்களும் அவனுடைய மகள்களும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே சாப்பிட்டு திராட்சைரசம் குடிக்கிறபோது,
ERVTA   ஒருநாள், மூத்த சகோதரனின் வீட்டில் யோபுவின் மகன்களும், மகள்களும் உண்டு, திராட்சை ரசம் அருந்திக்கொண்டிருந்தார்கள்.
RCTA   பிறகு, யோபுவின் புதல்வர் புதல்வியர் ஒரு நாள் தங்கள் மூத்த அண்ணன் வீட்டில் விருந்து அருந்திக் கொண்டிருந்தார்கள்.
ECTA   ஒருநாள் யோபின் புதல்வரும் புதல்வியரும் தம் சகோதரன் வீட்டில் உண்டு திராட்சை இரசம் குடித்துக் கொண்டிருந்தனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us