Bible Versions
Bible Books

John 4:20 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டுவந்தார்கள்; நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுதுகொள்ளவேண்டும் என்கிறீர்களே என்றாள்.
IRVTA   எங்களுடைய முற்பிதாக்கள் இந்த மலையிலே ஆராதித்துவந்தார்கள்; நீங்கள் எருசலேமில்தான் ஆராதிக்கவேண்டும் என்கிறீர்களே என்றாள்.
ERVTA   எங்கள் முன்னோர்கள் இந்த மலையில் வழிபட்டு வந்தனர். ஆனால் யூதராகிய நீங்களோ, எருசலேம் தான் வழிபாட்டுக்குரிய இடம் என்று கூறுகிறீர்கள் என்றாள் அந்தப் பெண்.
RCTA   எங்கள் முன்னோர் இம்மலையில் தொழுதனர். நீங்களோ தொழ வேண்டிய இடம் யெருசலேமிலேதான் என்கிறீர்கள்" என்றாள்.
ECTA   எங்கள் முன்னோர் இம்மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால் நீங்கள் எருசலேமில்தான் வழிபட வேண்டும் என்கிறீர்களே" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us