Bible Versions
Bible Books

Matthew 13:40 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   ஆதலால், களைகளைச்சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும்.
IRVTA   ஆதலால், களைகளைச்சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இந்த உலகத்தின் முடிவிலே நடக்கும்.
ERVTA   "களைகள் பிடுங்கப்பட்டு தீயிலிடப்படுகின்றன. உலகின் முடிவுக் காலத்திலும் அப்படியே இருக்கும்.
RCTA   எவ்வாறு களைகள் ஒன்றுசேர்த்துத் தீயில் எரிக்கப்படுமோ, அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும்.
ECTA   எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us