Bible Versions
Bible Books

Matthew 13:45 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத்தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது.
IRVTA   மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத்தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாக இருக்கிறது.
ERVTA   மேலும், பரலோக இராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடும் வியாபாரியைப் போன்றது.
RCTA   பின்னும் விண்ணரசு நல்ல முத்துகளைத் தேடும் வணிகனுக்கு ஒப்பாகும்.
ECTA   "வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us