Bible Versions
Bible Books

Matthew 8:14 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   இயேசு பேதுருவின் வீட்டிலே வந்து, அவன் மாமி ஜூரமாய்க் கிடக்கிறதைக் கண்டார்.
IRVTA   {அநேகர் சுகமடைதல்} PS இயேசு பேதுருவின் வீட்டிற்கு வந்து, அவனுடைய மாமியார் ஜூரமாகப் படுத்திருந்ததைக் கண்டார்.
ERVTA   இயேசு பேதுருவின் வீட்டிற்குச் சென்றார். அங்குப் பேதுருவின் மாமியார் அதிகக் காய்ச்சலுடன் படுத்திருந்ததைக் கண்டார்.
RCTA   இயேசு இராயப்பரின் வீட்டுக்கு வந்து, அவருடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடப்பதைக் கண்டார்.
ECTA   இயேசு பேதுருவின் வீட்டிற்குள் சென்றபோது, பேதுருவின் மாமியார் காய்ச்சலாய்ப் படுத்திருப்பதைக் கண்டார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us