Bible Versions
Bible Books

Matthew 8:7 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   அதற்கு இயேசு: நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன் என்றார்.
IRVTA   அதற்கு இயேசு: நான் வந்து அவனைச் சுகமாக்குவேன் என்றார்.
ERVTA   இயேசு அவனிடம் "நான் வந்து அவனைக் குணப்படுத்துகிறேன்" என்று கூறினார்.
RCTA   இயேசு அவனை நோக்கி, "நான் வந்து அவனைக் குணமாக்குவேன்" என்றார்.
ECTA   இயேசு அவரிடம், "நான் வந்து அவனைக் குணமாக்குவேன்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us