Bible Versions
Bible Books

Nehemiah 11:15 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   லேவியரிலே புன்னியின் குமாரன் அசபியாவின் மகனாகிய அஸ்ரிக்காமின் குமாரனான அசூபின் மகன் செமாயாவும்,
IRVTA   லேவியர்களிலே புன்னியின் மகன் அசபியாவின் மகனாகிய அஸ்ரிக்காமின் மகனான அசூபின் மகன் செமாயாவும்,
ERVTA   எருசலேமிற்குள் நுழைந்த லேவியர்கள் இவர்கள். அசூபின் மகனான செமாயா (அசூப் அஸ்ரிக்காமின் மகன், அவன் அசபியாவின் மகன், அவன் புன்னியின் மகன்.)
RCTA   லேவியர்களிலே: கசூபின் மகன் செமேயா- கசூபு அசாரிக்காமுக்கும், அசாரிக்காம் கசாபியாவுக்கும், கசாபியா பொனீயிக்கும் பிறந்த புதல்வர்கள்.
ECTA   லேவியர்; செமாயா; இவர் அசூபாவின் மகன்; இவர் அசபியாவின் மகன்; இவர் பூனியின் மகன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us