Bible Versions
Bible Books

Nehemiah 11:6 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   எருசலேமிலே குடியிருக்கிற பேரேசின் புத்திரரெல்லாரும் நானூற்று அறுபத்தெட்டுப் பராக்கிரமசாலிகளாயிருந்தார்கள்.
IRVTA   எருசலேமிலே குடியிருக்கிற பேரேசின் மகன்களெல்லாம் நானூற்று அறுபத்தெட்டு பலசாலிகளாக இருந்தார்கள்.
ERVTA   எருசலேமில் வாழ்ந்துக்கொண்டிருந்த பேரேசின் சந்ததியினர் 468 என்ற எண்ணிக்கையுடையவர்கள். அவர்கள் அனைவரும் தைரியசாலிகள்.
RCTA   இவன் சிலோனித்தானின் மகன். யெருசலேமில் குடியிருந்த பாரேசின் புதல்வர் எல்லாரும் நானூற்று அறுபத்தெட்டுப் பேர். இவர்கள் மாபெரும் வீரர்கள்.
ECTA   எருசலேமில் குடியிருந்த பேரேட்சியின் புதல்வர் நானூற்று அறுபத்து எட்டு மாபெரும் வீரர்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us