Bible Versions
Bible Books

Numbers 11:27 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   ஒரு பிள்ளையாண்டான் ஓடிவந்து, எல்தாதும், மேதாதும் பாளயத்தில் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறார்கள் என்று மோசேக்கு அறிவித்தான்.
IRVTA   ஒரு பிள்ளை ஓடிவந்து, எல்தாதும், மேதாதும் முகாமில் தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள் என்று மோசேக்கு அறிவித்தான்.
ERVTA   ஒரு இளைஞன் மோசேயிடம் ஓடிப்போய், "எல்தாத்தும் மேதாத்தும்" கூடாரத்திற்குள் தீர்க்கதரிசனம் கூறுகிறார்கள்" என்றான்.
RCTA   அவர்கள் பாளையத்திலே இறைவாக்குரைக்கும் போது சிறுவன் ஒருவன் மோயீசனிடம் ஓடி வந்து: இதோ எல்தாத், மேதாத் என்பவர்கள் பாளையத்திலே இறைவாக்குரைக்கிறார்கள் என அறிவித்தான்.
ECTA   ஓர் இளைஞன் ஓடிவந்து மோசேயிடம், "எல்தாதும் மேதாதும் பாளையத்தில் இறைவாக்குரைக்கின்றனர்" என்று சொன்னான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us