Bible Versions
Bible Books

Numbers 16:34 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   அவர்களைச் சுற்றிலும் இருந்த இஸ்ரவேலர் யாவரும் அவர்கள் கூக்குரலைக்கேட்டு, பூமி நம்மையும் விழுங்கிப்போடும் என்று சொல்லி ஓடினார்கள்.
IRVTA   அவர்களைச் சுற்றிலும் இருந்த இஸ்ரவேலர்கள் யாவரும் அவர்கள் கூக்குரலைக்கேட்டு, பூமி நம்மையும் விழுங்கிப்போடும்” என்று சொல்லி ஓடினார்கள்.
ERVTA   இஸ்ரவேல் ஜனங்கள் அழிந்து போனவர்களின் அழுகுரல்களைக் கேட்டனர், அவர்கள் பல திசைகளிலும் ஓடிப்போய், "இந்தப் பூமி எங்களையும் விழுங்கிக் கொன்றுவிடும்" என்று கதறினர்.
RCTA   அவர்களைச் சுற்றிலும் நின்று கொண்டிருந்த இஸ்ராயேலர் யாவரும், அழிந்து போனவர்களுடைய கூக்குரலைக் கேட்டு: நிலம் ஒருவேளை எங்களையும் விழுங்கிவிடுமோ? என்று ஓடிப்போனார்கள்.
ECTA   அவர்களின் கூக்குரல் கேட்டு அவர்களைச் சுற்றியிருந்த இஸ்ரயேலர் அனைவரும், "நம்மையும் தரை விழுங்கி விடக்கூடாதே" என்று அஞ்சியோடினர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us