Bible Versions
Bible Books

Numbers 26:40 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   பேலா பெற்ற ஆரேதின் சந்ததியான ஆரேதியரின் குடும்பமும், நாகமானின் சந்ததியான நாகமானியரின் குடும்பமுமே.
IRVTA   பேலா பெற்ற ஆரேதின் சந்ததியான ஆரேதியர்களின் குடும்பமும், நாகமானின் சந்ததியான நாகமானியர்களின் குடும்பமுமே.
ERVTA   போலாவின் கோத்திரத்தில் உள்ள குடும்பங்கள்: ஆரேது - ஆரேதியரின் குடும்பம், நாகமான் - நாகமானியரின் குடும்பம்,
RCTA   பெலாவின் புதல்வர்கள்: ஏரேதும், நொயெமானும்; ஏரேதிய வம்சத் தலைவனான ஏரேதும், நொயெமானிய வம்சத்தலைவனான நொயெமானுமாவர்.
ECTA   பேலா புதல்வர் அருது, நாமான் என்போரே; அருது, அருது வீட்டார்; நாமான், நாமான் வீட்டார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us