Bible Versions
Bible Books

Numbers 7:11 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: பலிபீடத்தின் பிரதிஷ்டைக்காக ஒவ்வொரு பிரபுவும் தன்தன் நாளில் தன்தன் காணிக்கையைச் செலுத்தக்கடவன் என்றார்.
IRVTA   “அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: பலிபீடத்தின் பிரதிஷ்டைக்காக ஒவ்வொரு பிரபுவும் தன்தன் நாளில் தன்தன் காணிக்கையைச் செலுத்தவேண்டும்” என்றார்.
ERVTA   கர்த்தர் மோசேயிடம், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தலைவனும் தன் அன்பளிப்பைக் கொண்டு வந்து பலிபீடத்தில் அர்ப்பணிக்க வேண்டும்" என்றார்.
RCTA   அப்பொழுது ஆண்டவர் மோயீசனை நோக்கி: பலிபீடத்தின் நேர்ச்சைக்காக ஒவ்வொரு பிரபுவும் தனக்குக் குறிக்கப்பட்ட நாளில் காணிக்கை செலுத்தக்கடவான் என்றார்.
ECTA   ஆண்டவர் மோசேயிடம் "நாளுக்கு ஒருவராகத் தலைவர்கள் தங்கள் காணிக்கைகளைப் பலிபீட அர்ப்பணத்திற்காகக் கொண்டு வரட்டும்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us