Bible Versions
Bible Books

Psalms 35:3 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   என்னைத் துன்பப்படுத்துகிறவர்களோடு எதிர்த்து நின்று, ஈட்டியையோங்கி அவர்களை மறித்து: நான் உன் இரட்சிப்பு என்று என் ஆத்துமாவுக்குச் சொல்லும்.
IRVTA   என்னைத் துன்பப்படுத்துகிறவர்களோடு எதிர்த்து நின்று, ஈட்டியை ஓங்கி அவர்களை வழிமறித்து:
நான் உன்னுடைய இரட்சிப்பு என்று என்னுடைய ஆத்துமாவுக்குச் சொல்லும்.
ERVTA   ஈட்டியை எடுத்து என்னைத் துரத்தும் ஜனங்களோடு போரிடும். கர்த்தாவே, என் ஆத்துமாவை நோக்கி, "நான் உன்னைக் காப்பாற்றுவேன்" என்று கூறும்.
RCTA   உம் கையில் ஈட்டியை ஓங்கி என்னைத் துண்புறுத்துவோரை வழிமறித்தருளும்: 'உன் பாதுகாப்பு நாமே' என்று என்னிடம் சொல்லியருளும்.
ECTA   என்னைத் துரத்திவரும் எதிரிகளைத் தடுத்து நிறுத்தும்; ஈட்டியையும் வேலையும் கையிலெடும்; 'நானே உன் மீட்பர்' என்று என் உள்ளத்திற்குச் சொல்லும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us