Bible Versions
Bible Books

Psalms 35:8 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   அவன் நினையாத அழிவு அவனுக்கு வரவும், அவன் மறைவாய் வைத்த வலை அவனையே பிடிக்கவுங்கடவது; அவனே அந்தக் குழியில் விழுந்து அழிவானாக.
IRVTA   அவன் நினைக்காத அழிவு அவனுக்கு வந்து, அவன் மறைவாக வைத்த வலை அவனையே பிடிக்கட்டும்;
அவனே அந்தக் குழியில் விழுந்து அழிவானாக.
ERVTA   எனவே கர்த்தாவே, அவர்களே தங்கள் கண்ணிகளில் விழட்டும். அவர்கள் தங்கள் வலைகளில் தடுமாறட்டும். அறியாத தீங்கு அவர்களைப் பிடிக்கட்டும்.
RCTA   எதிர்பாராத அழிவு அவர்களுக்கு வருவதாக, அவர்கள் விரித்த வலையில் அவர்களே பிடிபடுவார்களாக: அவர்கள் வெட்டிய குழியில் அவர்களே விழுவார்களாக.
ECTA   அவர்களுக்கு அழிவு எதிர்பாராமல் வரட்டும்; அவர்களுக்கு வைத்த கண்ணியில் அவர்களே சிக்கக்கொள்ளட்டும்; அவர்கள் தோண்டிய குழியில் அவர்களே விழட்டும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us