Bible Versions
Bible Books

Psalms 55:5 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது; அருக்களிப்பு என்னை மூடிற்று.
IRVTA   பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது; திகில் என்னை மூடியது.
ERVTA   நான் அஞ்சி நடுங்கினேன். பயத்தால் தாக்குண்டேன்.
RCTA   அச்சமும் திகிலும் என்னை மேற்கொண்டன: நடுக்கம் என்னை முற்றிலும் ஆட்கொண்டது.
ECTA   அச்சமும் நடுக்கமும் என்னை ஆட்கொண்டன; திகில் என்னைக் கவ்விக்கொண்டது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us