Bible Versions
Bible Books

Psalms 76:7 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   நீர், நீரே, பயங்கரமானவர்; உமது கோபம் மூளும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்?
IRVTA   நீர், நீரே, பயங்கரமானவர்;
உமது கோபம் எழும்பும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்?
ERVTA   தேவனே, நீர் பயங்கரமானவர்! நீர் சினமடையும்போது ஒருவனும் உமக்கெதிராக நிற்க முடிவதில்லை.
RCTA   பேரச்சத்துக்குரியவர் நீர்: உமது சினம் கொதித்தெழும் போது உம்மை எதிர்த்து நிற்பவன் யார்?
ECTA   ஆண்டவரே, நீர் அஞ்சுதற்கு உரியவர்; நீர் சினமுற்ற வேளையில் உம் திருமுன் நிற்கக்கூடியவர் யார்?
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us