Bible Versions
Bible Books

Psalms 78:12 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   அவர்களுடைய பிதாக்களுக்கு முன்பாக, எகிப்து தேசத்துச் சோவான் வெளியிலே, அவர் அதிசயமானவைகளைச் செய்தார்.
IRVTA   அவர்களுடைய முன்னோர்களுக்கு முன்பாக, எகிப்து தேசத்துச் சோவான் வெளியிலே,
அவர் அதிசயமானவைகளைச் செய்தார்.
ERVTA   எகிப்தின் சோவானில் தேவன் அவர்களின் தந்தையருக்குத் தனது மிகுந்த வல்லமையை வெளிப்படுத்தினார்.
RCTA   எகிப்து நாட்டில் அவர்கள் முன்னோர்கள் காணப் புதுமைகளை அவர் செய்தார், தானிஸ் சமவெளியில் அவற்றைச் செய்தார்.
ECTA   எகிப்து நாட்டில், சோவான் சமவெளியில் அவர்களின் மூதாதையர் காணுமாறு அவர் வியத்தகு செயல்கள் பல புரிந்தார்;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us