Bible Versions
Bible Books

Psalms 78:16 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படப்பண்ணி, தண்ணீரை நதிபோல ஓடிவரும்படி செய்தார்.
IRVTA   கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படச்செய்து,
தண்ணீரை நதிபோல ஓடிவரும்படி செய்தார்.
ERVTA   கன்மலையிலிருந்து ஆறாகப் பெருக்கெடுக்கும் தண்ணீரை தேவன் வரவழைத்தார்!
RCTA   பாறையினின்று நீரோடை வெளிப்படச் செய்தார். ஆறு போல் அதனைப் பாயச் செய்தார்.
ECTA   பாறையினின்று நீரோடைகள் வெளிப்படச் செய்தார்; ஆறுகளென நீரை அவர் பாய்ந்தோடச் செய்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us