Bible Versions
Bible Books

Psalms 78:2 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   என் வாயை உவமைகளால் திறப்பேன்; பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன்.
IRVTA   என்னுடைய வாயை உவமைகளால் திறப்பேன்;
ஆரம்ப காலத்தின் மறைபொருட்களை வெளிப்படுத்துவேன்.
ERVTA   நான் உங்களுக்கு இந்தக் கதையைக் கூறுவேன். நான் உங்களுக்கு இப்பழங்கதையைக் கூறுவேன்.
RCTA   உவமைகளால் நான் பேசுவேன். பழங்காலத்து மறைபொருள்களை எடுத்துரைப்பேன்.
ECTA   நீதிமொழிகள் மூலம் நான் பேசுவேன்; முற்காலத்து மறைசெய்திகளை எடுத்துரைப்பேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us