Bible Versions
Bible Books

Psalms 78:26 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   ஆகாசத்திலே கீழ்காற்றை வரப்பண்ணி, தம்முடைய வல்லமையினால் தென்றலையும் வீசச்செய்து,
IRVTA   வானத்திலே கிழக்கு காற்றை வீசச்செய்து,
தம்முடைய வல்லமையினால் தென்றலையும் வீசச்செய்து,
ERVTA   This verse may not be a part of this translation
RCTA   வானினின்று கீழ்த்திசைக் காற்று எழும்பச் செய்தார். தம் வல்லமையால் தெற்கிலிருந்து காற்று வீசச் செய்தார்.
ECTA   அவர் விண்ணுலகினின்று கீழ்க்காற்றை இறங்கிவரச் செய்தார்; தம் ஆற்றலினால் தென்காற்றை அழைத்துவந்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us