Bible Versions
Bible Books

Psalms 78:31 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   தேவகோபம் அவர்கள்மேல் எழும்பி, அவர்களில் கொழுத்தவர்களைச் சங்கரித்து, இஸ்ரவேலில் விசேஷித்தவர்களை மடியப்பண்ணிற்று.
IRVTA   தேவகோபம் அவர்கள்மேல் எழும்பி,
அவர்களில் கொழுத்தவர்களை அழித்து, இஸ்ரவேலில் வாலிபர்களை விழச்செய்தார்.
ERVTA   தேவன் அந்த ஜனங்களிடம் மிகவும் கோபங்கொண்டார். அவர்களில் பலரைக் கொன்றுபோட்டார். பல ஆரோக்கியமான இளைஞர்கள் இறக்கும்படி செய்தார்.
RCTA   கடவுளின் சினம் அவர்களுக்கெதிராய் மூண்டெழுந்தது! அவர்களுள் வலிமை மிக்கவர்களை வதைத்தொழித்தார். இஸ்ராயேலின் இளைஞர்களை மடியச் செய்தார்.
ECTA   கடவுளின் சினம் அவர்களுக்கு எதிராக மூண்டெழுந்தது; அவர்களுள் வலியோரை அவர் கொன்றார்; இஸ்ரயேலின் இளைஞரை வீழ்த்தினார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us