Bible Versions
Bible Books

Psalms 78:37 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   அவர்கள் இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை; அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் உண்மையாயிருக்கவில்லை.
IRVTA   அவர்களுடைய இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை;
அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் உண்மையாக இருக்கவில்லை.
ERVTA   அவர்கள் இருதயங்கள் உண்மையாகவே தேவனோடு இருக்கவில்லை. ஆண்டவர் அவர்களோடு செய்த உடன்படிக்கைக்கு நம்பிக்கைக்குரியவர்களாக நடந்துக்கொள்ளவில்லை.
RCTA   அவரிடம் அவர்கள் காட்டிய மனம் நேர்மையற்றது. அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
ECTA   அவர்கள் இதயம் அவரைப் பற்றிக் கொள்வதில் உறுதியாய் இல்லை; அவரது உடன்படிக்கையில் அவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us