Bible Versions
Bible Books

Titus 1:12 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   கிரேத்தாதீவார் ஓயாப்பொய்யர், துஷ்டமிருகங்கள், பெருவயிற்றுச் சோம்பேறிகள் என்று அவர்களிலொருவனாகிய அவர்கள் தீர்க்கதரிசியானவனே சொல்லியிருக்கிறான்.
IRVTA   கிரேத்தா தீவைச்சேர்ந்தவர்கள் ஓயாத பொய்யர்கள், காட்டுமிராண்டிகள், பெருந்தீனிச் சோம்பேறிகள் என்று அவர்களில் ஒருவனாகிய அவர்கள் தீர்க்கதரிசியானவனே சொல்லியிருக்கிறான்.
ERVTA   கிரேத்தாவில் வசிக்கும் அவர்களின் சொந்த தீர்க்கதரிசி ஒருவர் கூட, ԅகிரேத்தா மக்கள் பொய்யர்கள், கெட்ட மிருகங்கள், பெருவயிற்றுச் சோம்பேறிகள் என்று கூறி இருக்கிறார்.
RCTA   தெய்வ வாக்கினன் என அவர்களே கருதிய ஒருவன் சொன்னபடி: 'கிரேத்தா தீவினர் ஓயாப் பொய்யர்; கொடிய காட்டுமிராண்டிகள்; பெருந்தீனிச் சோம்பேறிகள்.'
ECTA   அவர்களுடைய இறைவாக்கினர் ஒருவரே, "கிரேத்தர்கள் ஓயாப் பொய்யர்கள், கொடிய காட்டுமிராண்டிகள், பெருந்தீனிச் சோம்பேறிகள்" என்று கூறியுள்ளார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us