Bible Versions
Bible Books

Titus 1:13 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   இந்தச் சாட்சி உண்மையாயிருக்கிறது; இது முகாந்தரமாக, அவர்கள் யூதருடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தை விட்டு விலகுகிற மனுஷருடைய கற்பனைகளுக்கும் செவிகொடாமல்,
IRVTA   இந்தச் சாட்சி உண்மையாக இருக்கிறது; எனவே, அவர்கள் யூதர்களுடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தைவிட்டு விலகுகிற மனிதர்களுடைய கட்டளைகளுக்கும் செவிகொடுக்காமல்,
ERVTA   அந்தத் தீர்க்கதரிசி சொன்னதெல்லாம் உண்மைதான். எனவே அவர்கள் தவறானவர்கள் என்று கூறு. அவர்களிடம் நீ கண்டிப்பாக இரு. பிறகே அவர்கள் விசுவாசத்தில் பலம் பெறுவர்.
RCTA   இந்தச் சாட்சியம் உண்மையே. இவ்வாறிருக்க, யூதக் கட்டுக் கதைகளிலும் உண்மையை விரும்பாத மனிதருடைய கற்பனைகளிலும் கருத்தைச் செலுத்தாமல்,
ECTA   அவரது சான்று உண்மையே. எனவே உண்மையைப் புறக்கணிக்காமலும்,
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us