Versions
TOV இரண்டாந்தரம் கர்த்தருடைய வார்த்தை யோனாவுக்கு உண்டாகி, அவர்:
IRVTA {யோனா நினிவேக்குச் செல்லுதல்} PS இரண்டாவதுமுறை யெகோவாவுடைய வார்த்தை யோனாவுக்கு உண்டாகி, அவர்:
ERVTA பிறகு கர்த்தர் யோனாவிடம் மறுபடியும் பேசினார். கர்த்தர்,
RCTA ஆண்டவர் இரண்டாம் முறையாக யோனாசுக்குக் கூறினார்:
ECTA இரண்டாம் முறையாக யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அவர்,