Versions
TOV சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது.
IRVTA {இறுதி ஜெபமும் வாழ்த்துக்களும்} PS சகோதர அன்பு நிலைத்திருக்கட்டும்.
ERVTA கிறிஸ்துவுக்குள் நீங்கள் சகோதர சகோதரிகளாவீர்கள். தொடர்ந்து ஒருவரை ஒருவர் நேசியுங்கள்.
RCTA சகோதர அன்பில் நிலைத்திருங்கள்.
ECTA சகோதர அன்பில் நிலைத்திருங்கள்.