Versions
TOV இந்த மூன்றாந்தரம் நான் உங்களிடத்திற்கு வருகிறேன்; சகல காரியங்களும் இரண்டுமூன்று சாட்சிகளுடைய வாக்கினால் நிலைவரப்படும்.
IRVTA {பவுலின் இறுதி எச்சரிக்கை} PS மூன்றாவதுமுறை நான் உங்களிடம் வருகிறேன்; எல்லாக் காரியங்களும் இரண்டு மூன்று சாட்சிகளினாலே உறுதிப்படுத்தப்படும்.
ERVTA மூன்றாவது முறையாக நான் மீண்டும் வருவேன். எல்லா குற்றச் சாட்டுகளும் இரண்டு மூன்று சாட்சிகளால்தான் உறுதிப்படவேண்டும். என்பதை நினைத்துக் கொள்ளுங்கள்.
RCTA இதோ, மூன்றாம் முறையாக உங்களிடம் வருகிறேன். 'இரண்டு மூன்று சாட்சிகள் சொற்படி காரியம் எல்லாம் தீரும்.'
ECTA இதோடு மூன்றாம் முறையாக நான் உங்களிடம் வருகிறேன். இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தாலே அனைத்துக் குற்றமும் உறுதி செய்யப்பட வேண்டும்.