Versions
TOV தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவை நோக்கி: இதோ, நாங்கள் உம்முடன் குடியிருக்கிற இந்த இடம் எங்களுக்கு நெருக்கமாய் இருக்கிறது.
IRVTA {கோடரி தண்ணீரில் மிதத்தல்} PS தீர்க்கதரிசிகளின் கூட்டத்தார் எலிசாவை நோக்கி: இதோ, நாங்கள் உம்முடன் குடியிருக்கிற இந்த இடம் எங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது.
ERVTA தீர்க்கதரிசிகளின் குழு எலிசாவிடம், "நாங்கள் அங்கிருக்கும் இடத்தில் தங்கியிருக்கிறோம், ஆனால் அது மிகவும் சிறியது.
RCTA ஒருநாள் இறைவாக்கினரின் பிள்ளைகள் எலிசேயுவை நோக்கி, "அடியோர் உம்மோடு வாழ்ந்து வரும் இந்த இடம் மிகவும் நெருக்கடியாய் இருக்கிறது.
ECTA ஒரு நாள் இறைவாக்கினர் குழுவினர் எலிசாவை நோக்கி, "உம்மோடு நாங்கள் வாழும் இந்த இடம் மிகக் குறுகியதாய் உள்ளது.