Versions
TOV ஆதலால், என் குமாரனே, நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு.
IRVTA ஆதலால், என் மகனே, நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு.
ERVTA தீமோத்தேயுவே, நீ என் மகனைப் போன்றவன். இயேசு கிறிஸ்துவிற்குள் நாம் கொண்டுள்ள கிருபையில் உறுதியாக இரு.
RCTA எனவே, என் மகனே, நீர் கிறிஸ்து இயேசுவிலுள்ள அருளினால் உறுதிகொள்வீராக.
ECTA என் மகனே, நீ கிறிஸ்து இயேசுவின் அருளால் வலிமை பெறு.