Versions
TOV நீ இஸ்ரவேல் பிரபுக்களின்பேரில் ஒரு புலம்பல் பாடி,
IRVTA {இஸ்ரவேல் பிரபுக்களுக்கான புலம்பல்} PS நீ இஸ்ரவேல் பிரபுக்களின்பேரில் ஒரு புலம்பல் பாடி,
ERVTA தேவன் என்னிடம் கூறினார்: ‘இஸ்ரவேல் தலைவர்களைப் பற்றிய இந்த சோகப் பாடலை நீ பாடவேண்டும்.
RCTA நீயோ இஸ்ராயேலின் தலைவர்களைப் பற்றிப் புலம்பு.
ECTA "நீயோ, இஸ்ரயேலின் தலைவர்களைப்பற்றிப் புலம்பல் பாடி,