Versions
TOV இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்.
IRVTA {இஸ்ரவேலின்மேல் தேவனுடைய அன்பு} PS இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய மகனை வரவழைத்தேன்.
ERVTA கர்த்தர், "இஸ்ரவேல் குழந்தையாகஇருக்கும்போது நான் (கர்த்தர்) அவனை நேசித்தேன். நான் என் மகனை எகிப்தை விட்டு வெளியே அழைத்தேன்.
RCTA வரவிருக்கும் கடும்பயுலில் இஸ்ராயேல் அரசன் முற்றும் அழிந்து போவான். இஸ்ராயேல் குழந்தையாய் இருந்த போதே நாம் அவன் மேல் அன்பு கூர்ந்தோம்; எகிப்திலிருந்து நம் மகனை அழைத்தோம்.
ECTA இஸ்ரயேல் குழந்தையாய் இருந்தபோது அவன்மேல் அன்பு கூர்ந்தேன்; எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்.