Versions
TOV தாவீது வாசம்பண்ணின நகரமாகிய அரியேலே, அரியேலே, ஐயோ! வருஷாவருஷம் பண்டிகைகளை அனுசரித்துவந்தாலும்,
IRVTA {தாவீதின் நகரத்திற்கு ஐயோ} PS தாவீது தங்கியிருந்த நகரமாகிய அரியேலே * எருசலேமே, தேவனுடைய கோபம், அக்கினி பலிபீடமே , அரியேலே, ஐயோ, வருடாவருடம் பண்டிகைகளை அனுசரித்துவந்தாலும்,
ERVTA தேவன் கூறுகிறார், "அரியேலைப் பாருங்கள்! தாவீது வாழ்ந்த நகரமே, அரியேல். ஆண்டுதோறும் அவனது விடுமுறைகள் தொடர்ந்து வந்திருக்கின்றன.
RCTA தாவீது முற்றுகையிட்டுப் பிடித்த நகரமாகிய அரியேலே, அரியேலே, உனக்கு ஐயோ கேடு! ஓராண்டுக்குப் பின் இன்னோராண்டு வரட்டும், ஆண்டின் விழாக்கள் ஒன்றின்பின் ஒன்றாய் நடக்கட்டும்.
ECTA தாவீது பாசறை அமைத்த நகராகிய அரியேல்! அரியேல்! உனக்கு ஐயோ கேடு! ஆண்டிற்குப்பின் ஆண்டு கடந்து வரட்டும்; விழாக்கள் முறைமுறையாய் வந்து போகட்டும்.