Versions
TOV இயேசு மறுபடியும் அவர்களோடே உவமைகளாய்ப் பேசிச் சொன்னது என்னவென்றால்:
IRVTA {திருமணவிருந்து பற்றிய உவமை} PS இயேசு மறுபடியும் அவர்களோடு உவமைகளாகப் பேசிச் சொன்னது என்னவென்றால்:
ERVTA இயேசு மேலும் சிலவற்றை உவமைகளின் மூலம் மக்களுக்கு எடுத்துக் கூறினார்.
RCTA இயேசு மீண்டும் அவர்களிடம் உவமைகளில் உரைத்ததாவது:
ECTA இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து உவமைகள் வாயிலாகப் பேசியது;