Versions
TOV கர்த்தாவே, பொல்லாத மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்; கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி இரட்சியும்.
IRVTA யெகோவாவே, பொல்லாத மனிதனுக்கு என்னைத் தப்புவியும்;
கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி காப்பாற்றும்.
ERVTA கர்த்தாவே, என்னைப் பொல்லாதவர்களிடமிருந்து காப்பாற்றும். கொடியோரிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
RCTA ஆண்டவரே, தீயோனிடமிருந்து என்னை விடுவியும்: கொடுமை செய்வோனிடமிருந்து என்னைக் காத்தருளும்.
ECTA ஆண்டவரே! தீயோரிடமிருந்து என்னை விடுவியும்; வன் செயல் செய்வோரிடமிருந்து என்னைப் பாதுகாத்தருளும்.