Bible Versions
Bible Books

1
:

1. {எல்லாம் மாயை} PS தாவீதின் மகனும் எருசலேமின் அரசாண்ட ராஜாவுமாகிய பிரசங்கியின் வார்த்தைகள்.
1. The words H1697 of the Preacher H6953 , the son H1121 of David H1732 , king H4428 in Jerusalem H3389 .
2. “மாயை, மாயை, எல்லாம் மாயை என்று” பிரசங்கி சொல்லுகிறான்.
2. Vanity H1892 of vanities H1892 , saith H559 the Preacher H6953 , vanity H1892 of vanities H1892 ; all H3605 is vanity H1892 .
3. சூரியனுக்குக் கீழே * உலகத்தில் மனிதன் படுகிற எல்லாப் பாடுகளினாலும் அவனுக்குப் பலன் என்ன?
3. What H4100 profit H3504 hath a man H120 of all H3605 his labor H5999 which he taketh H7945 H5998 under H8478 the sun H8121 ?
4. ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது; பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது.
4. One generation H1755 passeth away H1980 , and another generation H1755 cometh H935 : but the earth H776 abideth H5975 forever H5769 .
5. சூரியன் உதிக்கிறது, சூரியன் மறைகிறது; தான் உதித்த இடத்திற்கே அது திரும்பவும் விரைகிறது.
5. The sun H8121 also ariseth H2224 , and the sun H8121 goeth down H935 , and hasteth H7602 to H413 his place H4725 where H8033 he H1931 arose H2224 .
6. காற்று தெற்கே போய், வடக்கேயும்சுற்றி, சுழன்று சுழன்று அடித்து, தான் சுற்றின இடத்துக்கே திரும்பவும் வரும்.
6. The wind H7307 goeth H1980 toward H413 the south H1864 , and turneth about H5437 unto H413 the north H6828 ; it whirleth about H1980 continually H5437 H5437 , and the wind H7307 returneth again H7725 according H5921 to his circuits H5439 .
7. எல்லா நதிகளும் கடலிலே ஓடி விழுந்தும் கடல் நிரம்பாது; தாங்கள் தோன்றிய இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும்.
7. All H3605 the rivers H5158 run H1980 into H413 the sea H3220 ; yet the sea H3220 is not H369 full H4392 ; unto H413 the place H4725 from whence the rivers H7945 H5158 come H1980 , thither H8033 they H1992 return H7725 again H1980 .
8. எல்லாம் வருத்தத்தினால் நிறைந்திருக்கிறது; அது மனிதர்களால் சொல்லமுடியாது; காண்கிறதினால் கண் திருப்தியாவதில்லை, கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை.
8. All H3605 things H1697 are full of labor H3023 ; man H376 cannot H3201 H3808 utter H1696 it : the eye H5869 is not H3808 satisfied H7646 with seeing H7200 , nor H3808 the ear H241 filled H4390 with hearing H4480 H8085 .
9. முன்பு இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன்பு செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்; சூரியனுக்குக் கீழே புதியது ஒன்றுமில்லை.
9. The thing H4100 that hath been H7945 H1961 , it H1931 is that which shall be H7945 H1961 ; and that H4100 which is done H7945 H6213 is that H1931 which shall be done H7945 H6213 : and there is no H369 H3605 new H2319 thing under H8478 the sun H8121 .
10. இதைப் பார், இது புதியது என்று சொல்லப்படத்தக்க காரியம் ஒன்றுண்டோ? அது நமக்கு முன்னுள்ள ஆரம்பகாலங்களிலும் இருந்ததே.
10. Is there H3426 any thing H1697 whereof it may be said H7945 H559 , See H7200 , this H2088 is new H2319 ? it H1931 hath been H1961 already H3528 of old time H5769 , which H834 was H1961 before H4480 H6440 us.
11. முன்பு இருந்தவைகளைப்பற்றி ஞாபகம் இல்லை; அப்படியே பின்வரும் காரியங்களைப்பற்றியும் இனி மேலும் இருப்பவர்களுக்கு ஞாபகம் இருக்காது. PS
11. There is no H369 remembrance H2146 of former H7223 things ; neither H1571 H3808 shall there be H1961 any remembrance H2146 of things that are to come H7945 H1961 with H5973 those that shall come H7945 H1961 after H314 .
12. {ஞானமும் மாயையே} PS பிரசங்கியாகிய நான் எருசலேமில் இஸ்ரவேலர்களுக்கு ராஜாவாக இருந்தேன்.
12. I H589 the Preacher H6953 was H1961 king H4428 over H5921 Israel H3478 in Jerusalem H3389 .
13. வானத்தின்கீழ் நடப்பதையெல்லாம் ஞானமாக விசாரித்து ஆராய்ச்சி செய்கிறதற்கு என்னுடைய உள்ளத்தில் தீர்மானம்செய்தேன்; மனுமக்கள் இந்தக் கடுந்தொல்லையில் அடிபடும்படி தேவன் அதை அவர்களுக்கு நியமித்திருக்கிறார்.
13. And I gave H5414 H853 my heart H3820 to seek H1875 and search out H8446 by wisdom H2451 concerning H5921 all H3605 things that H834 are done H6213 under H8478 heaven H8064 : this H1931 sore H7451 travail H6045 hath God H430 given H5414 to the sons H1121 of man H120 to be exercised H6031 therewith.
14. சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற காரியங்களையெல்லாம் கவனித்துப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், காற்றை பிடிக்கிறதைப் போல் காற்றை சாப்பிடுவதைப் போல் இருக்கிறது.
14. I have seen H7200 H853 all H3605 the works H4639 that are done H7945 H6213 under H8478 the sun H8121 ; and, behold H2009 , all H3605 is vanity H1892 and vexation H7469 of spirit H7307 .
15. கோணலானதை நேராக்கமுடியாது; குறைவானதை எண்ணமுடியாது.
15. That which is crooked H5791 cannot H3201 H3808 be made straight H8626 : and that which is wanting H2642 cannot H3201 H3808 be numbered H4487 .
16. “இதோ, நான் பெரியவனாக இருந்து, எனக்குமுன்பு எருசலேமிலிருந்த எல்லோரையும்விட ஞானமடைந்து தேறினேன்; என்னுடைய மனம் மிகுந்த ஞானத்தையும் அறிவையும் கண்டறிந்தது,” என்று நான் என்னுடைய உள்ளத்திலே சொல்லிக்கொண்டேன்.
16. I H589 communed H1696 with H5973 mine own heart H3820 , saying H559 , Lo H2009 , I H589 am come to great estate H1431 , and have gotten more H3254 wisdom H2451 than H5921 all H3605 they that H834 have been H1961 before H6440 me in H5921 Jerusalem H3389 : yea , my heart H3820 had great H7235 experience H7200 of wisdom H2451 and knowledge H1847 .
17. ஞானத்தை அறிகிறதற்கும், பைத்தியத்தையும் மதியீனத்தையும் அறிகிறதற்கும், நான் என்னுடைய உள்ளத்தில் தீர்மானம்செய்தேன்; இதுவும் மனதிற்குக் கலக்கமாக இருக்கிறதென்று கண்டேன்.
17. And I gave H5414 my heart H3820 to know H3045 wisdom H2451 , and to know H3045 madness H1947 and folly H5531 : I perceived H3045 that this H2088 also H7945 H1571 is vexation H7475 of spirit H7307 .
18. அதிக ஞானத்திலே அதிக சலிப்பு உண்டு;
அறிவுபெருத்தவன் நோய்பெருத்தவன். PE
18. For H3588 in much H7230 wisdom H2451 is much H7230 grief H3708 : and he that increaseth H3254 knowledge H1847 increaseth H3254 sorrow H4341 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×