Bible Versions
Bible Books

Psalms 3 (TOV) Tamil Old BSI Version

1 கர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர்.
2 தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லை என்று, என் ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள். (சேலா)
3 ஆனாலும் கர்த்தாவே, நீர் என்னைச் சூழ்ந்துள்ள கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.
4 நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் பதிலருளினார். (சேலா)
5 நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்.
6 எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்துவருகிற பதினாயிரம்பேருக்கும் நான் பயப்படேன்.
7 கர்த்தாவே, எழுந்தருளும்; என் தேவனே, என்னை இரட்சியும். நீர் என் பகைஞர் எல்லாரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கருடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர்.
8 இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக. (சேலா)
1 A Psalm H4210 of David H1732 L-NAME , when he fled H1272 from M-CMP Absalom H53 his son H1121 . LORD H3068 EDS , how H4100 IGAT are they increased H7231 that trouble H6862 me ! many H7227 AMP are they that rise up H6965 against H5921 me .
2 Many H7227 AMP there be which say H559 of my soul H5315 , There is no H369 NPAR help H3444 for him in God H430 . Selah H5542 .
3 But thou H859 W-PPRO-2MS , O LORD H3068 EDS , art a shield H4043 NMS for H1157 me ; my glory H3519 CMS-1MS , and the lifter up H7311 of mine head H7218 CMS-1MS .
4 I cried H7121 unto H413 PREP the LORD H3068 EDS with my voice H6963 NMS-1MS , and he heard H6030 me out of his holy H6944 hill H2022 . Selah H5542 .
5 I H589 PPRO-1MS laid me down H7901 VQQ1MS and slept H3462 ; I awaked H6974 ; for H3588 CONJ the LORD H3068 EDS sustained H5564 me .
6 I will not H3808 ADV be afraid H3372 of ten thousands H7233 of people H5971 NMS , that H834 RPRO have set H7896 themselves against H5921 me round about H5439 ADV .
7 Arise H6965 , O LORD H3068 EDS ; save H3467 me , O my God H430 : for H3588 CONJ thou hast smitten H5221 all H3605 NMS mine enemies H341 upon the cheek bone H3895 ; thou hast broken H7665 the teeth H8127 of the ungodly H7563 AMP .
8 Salvation H3444 belongeth unto the LORD H3068 L-EDS : thy blessing H1293 is upon H5921 PREP thy people H5971 . Selah H5542 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×