Bible Language

1 Chronicles 8:39 (AKJV) American King James Version

Versions

TOV   அவன் சகோதரனாகிய எசேக்கின் குமாரர், ஊலாம் என்னும் மூத்தகுமாரனும், ஏகூஸ் என்னும் இரண்டாம் குமாரனும், எலிபேலேத் என்னும் மூன்றாம் குமாரனுமே.
IRVTA   அவனுடைய சகோதரனாகிய எசேக்கின் மகன்கள் ஊலாம் என்னும் மூத்தமகனும், ஏகூஸ் என்னும் இரண்டாம் மகனும், எலிப்பெலேத் என்னும் மூன்றாம் மகனுமே.
ERVTA   ஆத்சேலின் சகோதரன் ஏசேக். ஏசேக்கின் முதல் மகன் ஊலாம், அவனது இரண்டாவது மகன் ஏகூஸ், அவனது மூன்றாவது மகன் எலிபேலேத்.
RCTA   அசேலுடைய சகோதரர் எசேக்கின் மூத்த மகன் பெயர் உலாம்; இரண்டாவது மகன் பெயர் ஏகூஸ், மூன்றாவது மகன் பெயர் எலிப்பலெத்.
ECTA   அவர் சகோதரரான ஏசேக்கின் புதல்வர்; தலைமகன் ஊலாம், இரண்டாமவர் எயூசு, மூன்றாமவன் எலிப்பலேற்று.