Bible Versions
Bible Books

1 Chronicles 8:40 (AKJV) American King James Version

Versions

TOV   ஊலாமின் குமாரர் பராக்கிரமசாலிகளான வில்வீரராய் இருந்தார்கள்; அவர்களுக்கு அநேகம் புத்திரர் பெளத்திரர் இருந்தார்கள்; அவர்கள் தொகை நூற்றைம்பதுபேர்; இவர்கள் எல்லாரும் பென்யமீன் புத்திரர்.
IRVTA   ஊலாமின் மகன்கள் பலசாலிகளான வில்வீரர்களாக இருந்தார்கள்; அவர்களுக்கு அநேக மகன்களும் பேரன்களும் இருந்தார்கள்; அவர்கள் எண்ணிக்கை நூற்றைம்பதுபேர்; இவர்கள் எல்லோரும் பென்யமீன் சந்ததிகள். PE
ERVTA   ஊலாமின் பிள்ளைகள் வீரமுடையவர்களாகவில் வீரர்களாய் இருந்தனர். அவர்களுக்கும் நிறைய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் இருந்தனர். மொத்தத்தில் அவர்களின் எண்ணிக்கை 150 ஆகும். இவர்கள் அனைவரும் பென்யமீனின் சந்ததியினர் ஆவார்கள்.
RCTA   உலாமின் புதல்வர் ஆற்றல் மிக்கவரும் திறமை மிக்க வில் வீரராயும் விளங்கினர். அவர்களுக்குப் பல புதல்வரும், பேரப்புதல்வரும் இருந்தனர். சிலருக்கு நூற்றைம்பது புதல்வரும், பேரப்புதல்வரும் இருந்தனர். இவர்கள் எல்லாரும் பென்யமீன் வழிவந்தோர்.
ECTA   ஊலாமின் புதல்வர்கள் ஆற்றல்மிகு வீரர்களாயும், வில்வல்லோர்களாயும் இருந்தனர். அவர்களுக்குப் பல பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளுமாய் மொத்தம் நூற்று ஐம்பது பேர் இருந்தனர். இவர்கள் யாவரும் பென்யமின் புதல்வர்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us