Bible Language

2 Chronicles 29:29 (AKJV) American King James Version

Versions

TOV   பலியிட்டுத் தீர்ந்தபோது, ராஜாவும் அவனோடிருந்த அனைவரும் தலைகுனிந்து பணிந்துகொண்டார்கள்.
IRVTA   பலியிட்டு முடிந்தபோது, ராஜாவும் அவனோடிருந்த அனைவரும் தலைகுனிந்து பணிந்துகொண்டார்கள்.
ERVTA   பலிகள் முடிவுற்றதும் எசேக்கியா அரசனும், ஜனங்களும் குனிந்து தொழுதுகொண்டார்கள்.
RCTA   பலி முடிந்த பின் அரசனும் அவனோடு இருந்த அனைவரும் தலை வணங்கி வழிபடுவர்.
ECTA   அப்பலி நிறைவுற்றபோது அரசரும் அவரோடு இருந்த அனைவரும் தலைவணங்கி வழிபட்டனர்.