Bible Language

Hosea 7:8 (AKJV) American King James Version

Versions

TOV   எப்பிராயீம் அந்நியஜனங்களோடே கலந்திருக்கிறான்; எப்பிராயீம் திருப்பிப்போடாத அப்பம்.
IRVTA   எப்பிராயீம் அந்நியமக்களோடே கலந்திருக்கிறான்; எப்பிராயீம் திருப்பிப்போடாத அப்பம்.
ERVTA   "எப்பிராயீம் மற்ற தேசங்களோடு கலக்கிறான். எப்பிராயீம் இரண்டு பக்கமும் வேகாத அப்பத்தைப் போன்று இருக்கிறான்.
RCTA   எப்பிராயீம் புறவினத்தாருடன் கலந்து வாழ்கிறான், எப்பிராயீம் திருப்பிப் போடாத தோசையானான்.
ECTA   எப்ராயிம் வேற்றினத்தாருடன் கலந்து வாழ்கின்றான்; எப்ராயிம் ஒருபுறம் வெந்த அப்பமாயிருக்கின்றான்;