Bible Versions
Bible Books

Hosea 7:9 (AKJV) American King James Version

Versions

TOV   அந்நியர் அவனுடைய பலத்தைத் தின்கிறார்கள்; அவனோ அதை அறியான்; நரைமயிரும் அவனில் தெளித்திருக்கிறது, அவனோ அதை அறியாதிருக்கிறான்.
IRVTA   அந்நியர்கள் அவனுடைய பலத்தைத் தின்கிறார்கள்; அவனோ அதை அறியான்; நரைமுடியும் அவனில் தெளித்திருக்கிறது, அவனோ அதை அறியாமல் இருக்கிறான்.
ERVTA   அந்நியர்கள் எப்பிராயீமின் பலத்தை அழிக்கிறார்கள். ஆனால் எப்பிராயீம் இதை அறியவில்லை எப்பிராயீம் மேல் நரை மயிர்கள் தெளிக்கப்பட்டுள்ளன. ஆனால் எப்பிராயீம் இதனை அறியவில்லை.
RCTA   அவனுடைய ஆற்றலை அந்நியர்கள் உறிஞ்சி விட்டனர், ஆயினும் அதை அவன் உணரவில்லை. அவனுக்கு ஊடு நரை விழுந்துள்ளது, ஆயினும் அதை அவன் அறியவில்லை.
ECTA   அன்னியர் அவன் ஆற்றலை உறிஞ்சிவிட்டனர்; அதை அவன் அறியவில்லை. அவனுக்கு நரைவிழுந்துவிட்டது; அதையும் அவன் அறியவில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us