Bible Versions
Bible Books

Hosea 7:13 (AKJV) American King James Version

Versions

TOV   அவர்கள் என்னைவிட்டு அலைந்து திரிகிறபடியினால் அவர்களுக்கு ஐயோ! அவர்களுக்குக் கேடுவரும்; எனக்கு விரோதமாக இரண்டகம்பண்ணினார்கள்; நான் அவர்களை மீட்டிருந்தும், அவர்கள் எனக்கு விரோதமாகப் பொய்பேசுகிறார்கள்.
IRVTA   அவர்கள் என்னைவிட்டு அலைந்து திரிகிறதினால் அவர்களுக்கு ஐயோ, அவர்களுக்குக் அழிவுவரும்; எனக்கு விரோதமாக துரோகம்செய்தார்கள்; நான் அவர்களை மீட்டிருந்தும், அவர்கள் எனக்கு விரோதமாகப் பொய்பேசுகிறார்கள்.
ERVTA   இது அவர்களுக்குக் கேடாகும். அவர்கள் என்னை விட்டு விலகினார்கள். அவர்கள் எனக்கு அடிபணிய மறுத்தார்கள். எனவே அவர்கள் அழிக்கப்படுவார்கள். நான் அந்த ஜனங்களைக் காப்பாற்றினேன். ஆனால் எனக்கு எதிராக அவர்கள் பொய்களைப் பேசுகின்றார்கள்.
RCTA   அவர்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில் நம்மை விட்டு அகன்று போனார்கள்; அவர்களுக்கு அழிவுதான் காத்திருக்கிறது, ஏனெனில் நம்மை அவர்கள் எதிர்த்தார்கள்; அவர்களை மீட்க நமக்கு விருப்பந்தான், ஆனால் அவர்கள் நமக்கு விரோதமாய்ப் பொய் பேசுகிறார்களே!
ECTA   அவர்களுக்கு ஐயோ கேடு! என்னை விட்டு விலகி, அலைந்து திரிகின்றார்கள்; அவர்களுக்கு அழிவுதான் காத்திருக்கின்றது, அவர்கள் எனக்கு எதிராகக் கலகம் செய்தார்கள்; நான் அவர்களை மீட்டு வந்தேன்; ஆனால் அவர்கள் எனக்கு எதிராகப் பொய் சொல்கின்றார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us