Bible Language

Hosea 9:17 (AKJV) American King James Version

Versions

TOV   அவர்கள் அவருக்குச் செவிகொடாமற்போனபடியால் என் தேவன் அவர்களை வெறுத்துவிடுவார்; அவர்கள் அந்நிய ஜாதிகளுக்குள்ளே அலைந்து திரிவார்கள்.
IRVTA   அவர்கள் அவருக்குச் செவிகொடாமற்போனதினால் என் தேவன் அவர்களை வெறுத்துவிடுவார்; அவர்கள் அந்நிய மக்களுக்குள்ளே அலைந்து திரிவார்கள். PE
ERVTA   அந்த ஜனங்கள் என்னுடைய தேவன் சொல்வதைக் கேட்கமாட்டார்கள். எனவே அவர் அவர்கள் சொல்வதைக் கேட்க மறுப்பார். அவர்கள் வீடு இல்லாமல் தேசங்கள் முழுவதும் அலைந்து திரிவார்கள்.
RCTA   என் கடவுள் அவர்களைத் தள்ளிவிடுவார், ஏனெனில் அவர்கள் அவருக்குச் செவி கொடுக்கவில்லை; புறவினத்தார் நடுவில் அவர்கள் நாடோடிகளாய்த் திரிவார்கள்.
ECTA   என் கடவுள் அவர்களைத் தள்ளிவிடுவார்; ஏனெனில், அவர்கள் அவருக்குச் செவி கொடுக்கவில்லை; வேற்றினத்தார் நடுவில் அவர்கள் நாடோடிகளாய்த் திரிவார்கள்.