Bible Versions
Bible Books

Hosea 9:16 (AKJV) American King James Version

Versions

TOV   எப்பிராயீமர் வெட்டுண்டுபோனார்கள்; அவர்கள் வேர் உலர்ந்துபோயிற்று, கனிகொடுக்கமாட்டார்கள்; அவர்கள் பிள்ளைகளைப் பெற்றாலும், அவர்களுடைய கர்ப்பத்தின் பிரியமான கனிகளை அதம் பண்ணுவேன்.
IRVTA   எப்பிராயீமர்கள் வெட்டுண்டுபோனார்கள்; அவர்கள் வேர் உலர்ந்துபோயிற்று, கனிகொடுக்கமாட்டார்கள்; அவர்கள் பிள்ளைகளைப் பெற்றாலும், அவர்களுடைய கர்ப்பத்தின் பிரியமான கனிகளை அழிப்பேன்.
ERVTA   எப்பிராயீம் தண்டிக்கப்படுவான். அவர்கள் வேர் செத்துக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கு இனிமேல் குழந்தைகள் இருக்காது. அவர்கள் குழந்தைகள் பெறலாம். ஆனால் நான் அவர்களது உடலிலிருந்து வருகிற குழந்தைகளைக் கொல்வேன்.
RCTA   எப்பிராயீம் மக்கள் வெட்டுண்டு வீழ்ந்தனர், அவர்களுடைய வேர் உலர்ந்து போயிற்று; இனி மேல் அவர்கள் கனி கொடுக்க மாட்டார்கள்; அப்படியே கொடுத்தாலும், அவர்களுடைய அன்புக் குழந்தைகளை நாம் மாய்த்து விடுவோம்.
ECTA   எப்ராயிம் மக்கள் வெட்டுண்டு வீழ்ந்தார்கள்; அவர்களுடைய வேர் உலர்ந்து போயிற்று; இனிமேல் அவர்கள் கனி கொடுக்கமாட்டார்கள்; அவர்கள் பிள்ளைகளைப் பெற்றாலும், நான் அவர்களுடைய அன்புக் குழந்தைகளைக் கொன்றுவிடுவேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us