Bible Versions
Bible Books

Hosea 9:11 (AKJV) American King James Version

Versions

TOV   எப்பிராயீமின் மகிமை ஒரு பறவையைப்போல் பறந்துபோகும்; அது பிறப்பதுமில்லை, வயிற்றிலிருப்பதுமில்லை, கர்ப்பந்தரிப்பதுமில்லை.
IRVTA   எப்பிராயீமின் மகிமை ஒரு பறவையைப்போல் பறந்துபோகும்; அது பிறப்பதுமில்லை, வயிற்றிலிருப்பதும் இல்லை, கர்ப்பமடைவதும் இல்லை.
ERVTA   ஒரு பறவையைப் போன்று, எப்பிராயீமின் மகிமை பறந்துபோகும். இனிமேல் கர்ப்பமுறுதல் இல்லாமல் போகும். பிறப்புகளும் பிள்ளைகளும் இல்லாமல் போகும்.
RCTA   எப்பிராயீமின் மகிமை பறவைப் போலப் பறந்தோடி விடும், அவர்களுக்குள் பிறப்புமில்லை, வயிற்றில் தாங்குவதுமில்லை, கருத்தரிப்பதுமில்லை.
ECTA   எப்ராயிமின் மேன்மை பறவைபோல் பறந்தோடிவிடும்; அவர்களுக்குள் பிறப்போ, கருத்தாங்குவதோ, கருத்தரிப்பதோ எதுவுமே இராது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us