Bible Language

Lamentations 5:14 (AKJV) American King James Version

Versions

TOV   முதியோர்கள் வாசல்களில் உட்காருகிறதும், வாலிபர் கின்னரங்களை வாசிக்கிறதும் நின்றுபோயிற்று.
IRVTA   முதியோர்கள் வாசல்களில் உட்காருகிறதும்,
வாலிபர்கள் கின்னரங்களை வாசிக்கிறதும் நின்றுபோனது.
ERVTA   மூப்பர்கள் இனி நகரவாசல்களில் உட்காருவதில்லை. இளைஞர்கள் இனி இசை எழுப்புவதில்லை.
RCTA   மூப்பர் நீதிமன்றத்தை விட்டு அகன்று போயினர், இளைஞர்களும் இசைக் குழுவினின்று ஒழிந்தனர்.
ECTA   முதியோர் நுழைவாயிலில் அமர்வதைக் கைவிட்டனர்! இளையோர் இசை மீட்டலைத் துறந்துவிட்டனர்!